Monday 25 May 2015
தமிழ்நாடு அரசு பள்ளிகல்வித்துறை தனது ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் சம்பளம் வழங்கும் ஆணையை வழங்காமல் இழுத்தடிப்பதன் நோக்கம் என்ன? ஏன்? இந்த நிலை தற்காலிக பணியிட ஆசிரியர்களுக்கு வேறு மாநிலத்தில் பணிபுரியவில்லை தமிழகத்தில் தான் பணிபுரிகிறார்கள் தமிழக அரசின் அணைத்து கல்வி சார்ந்த நடவடிக்கை மட்டுமல்ல விலை இல்லா திட்டங்களின் கல்வி வேலைகளை வாங்கும் அலுவலர்கள் சம்பளம் பற்றி ஏன் சிந்திக்க மறந்தார்கள்.இன்றைய நிலையில் ஆசிரியர்கள் எதாவது கடன் வாங்கி தான் பல காரியங்களை செய்ய முடிகிறது கடன் தரும் வங்கிகள் 5ஆம் தேதிக்குள் தங்களது தவணையை வசூலிக்க கெடு வைத்துவிடும் சூழலில் சம்பளம் மட்டுமே நம்பி வேறு வலியில்லாதவர்களின் மானம் மரியாதை ஆகியவைகளை கல்வித்துறை கண்டுகொளாமல் கேளாகாதினராக இருப்பது நியாயம் அல்ல. பள்ளிகல்வி இயக்குனர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம் உங்கள் பணியாளர்களை நீங்கள் நிந்தனை செய்யாதீர்கள் படித்தவர்கள் பாவம் செய்யாதீர்கள் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்ட பின்பு தமது 58ம் வயது வரை பணிபுரிகின்றார்கள் வேறு வேலை எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் சம்பள வரம் வேண்டும் நிலைக்கு ஆபீசர் நிலை ஆசிரியர்கள் தள்ளப் படிருபது கண்டிக்கத்தக்கது இரவு பத்துமணிக்கு வேலை வாங்கஎத்தனிபவர்கள் இது பற்றி சிந்தியுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment